ஆனந்த அலை blog - வாரத்தின் டாப் பதிவுகள் Can't view Email?
 
ஆனந்த அலை blog
வாரத்தின் டாப் பதிவுகள்
ஜனவரி 13, 2017
போகி, பொங்கல்… ஏன் கொண்டாடுகிறோம்?
»
“போகிப் பண்டிகையின் போது ஏன் பழையதை எரிக்க வேண்டும்? பொங்கல் திருநாள் யாருக்காக கொண்டாடப்படுகிறது?” இதற்கான விளக்கங்களும் சத்குருவின் வாழ்த்துக்களும் இங்கே… மேலும்
“ இது பயிர்களை அறுவடை செய்வதற்கான நேரம் மட்டும் அல்ல, மனித ஆற்றலையும்தான்.
  சத்குரு
சத்குரு ஏன் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறார்?

உடலுறுதி, திறமை, துரிதமாய் செயல்படும் குணம், போட்டி போடக்கூடிய பலம் இவையாவும் ஜல்லிக்கட்டு விளையாட தேவையான அடிப்படை குணங்கள்... மேலும்


தொடர்ந்து மூணு நாள் நல்லெண்ணெய் குளியல் முறைப்படி செஞ்சா கண்சிவப்பு, கண்வலி, கண்ணில் நீர் வடிவது, கண் கூச்சம், மண்டை குத்தல் மாதிரியான பிரச்சனையெல்லாம் தீரும். மேலும்
எள் சாப்பிட்டு அள்ளலாம் ஆரோக்கியம்!
ஓம்கார தியானம்… புதிய ஆராய்ச்சி முடிவுகள்!

டில்லியிலுள்ள லேடி இர்வின் காலேஜில் ஒரு புது கண்டுபிடிப்பு: ஈஷாவில் பயிற்றுவிக்கும் ஒம்கார உச்சாடனத்தினால் விளையாட்டு வீரர்களின் உடலில்... மேலும்
 
நெருப்பு நம்மை எப்படி சுத்தப்படுத்துகிறது?

தனது பாட்டி தன் தந்தைக்கு தினமும் தவறாமல் திருஷ்டி சுற்றி போடும் வழக்கத்தை கொண்டிருந்ததை சுட்டிக்காட்டி, இது குறித்து சத்குருவின் பார்வை என்ன என்பதை ... மேலும்